5வது நாளாக தொடரும் ரயில்வே வேலை நிறுத்ததால் மக்களின் தூர பிரயானங்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் பட்டுவரும் (5வது நாளாக) ரயில்வே வேலை நிறுத்ததால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்களின் தூர பிரயானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இன்று காலை சேவைகள் வழமைக்கு திரும்பிவிடும் என்னும் நம்பிக்கையில் முன்பதிவு செய்த பொதுமக்கள் பலர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பு சென்றதை கானக்கூடியதாகயிருந்தது.

புகையிரத நிலைய அதிபர் மற்றும் பொதிகள் அறை எனமுக்கிய இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் மக்கள் இவ் வேலை நிறுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்No comments

Powered by Blogger.