தேர்தலுக்காக களமிறங்கினார் சந்திரிக்கா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் இன்று கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

வத்தளை - மாபோல நகர சபை, வத்தளை பிரதேச சபை மற்றும் ஜாஹெல நகரசபை ஆகியவற்றிட்கு இவ்வாறு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.