திருமலையில் வேட்பு மனு தாக்கலுக்கு வந்த கட்சிகள்

திருமலையில் வேட்பு மனு தாக்கலுக்கு வந்த கட்சிகள்

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேற்புமனுவை 21ம் திகதி திருகோணமலை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்கபட்டது.

இன்று காலை முதல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் அகில இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி சுயேட்சைக்குமுக்கள் ஆகயோர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தருவதை படங்களில் காணலாம்.


No comments

Powered by Blogger.