மழையுடனான காலநிலையில் மாற்றம்!!

Image result for monsoon season in india
நாட்டியில் மழையுடனான காலநிலை குறைவடைந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்க நிலையானது இலங்கையை விட்டு வௌியே நகர்ந்துள்ளது.

அது தற்போதைய நிலையில் திருகோணமலையில் இருந்து 900 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.