விமலின் இருவர் கையில் இணைந்தனர்

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க ஆகிய இருவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை, இன்று (11) சந்தித்த அவ்விருவரும், சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டதற்கான உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.