மட்டு- களுவாஞ்சிக்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!!

                                                                                                         - செ.துஜியந்தன் -
சற்று முன் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் தனியார்பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.


No comments

Powered by Blogger.