செக்ஸ் தேடலில் இலங்கை பின்தங்கியுள்ளது


கூகுள் ஊடாக செக்ஸ் என்ற வார்த்தையை தேடுவதில் முதலிடம் வகித்த இலங்கை மூன்றாமிடத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

பல வருடங்களாக குறித்த தேடலில் இலங்கை முதலிடத்தில் இருந்து வந்தது.

இதனடிப்படையில் இவ்வருடம் இந்த இடத்தை பங்களாதேஷ் பிடித்துள்ளதுடன்,இரண்டாமிடம் எத்தியோப்பியாவிற்கு கிடைத்துள்ளது.

இதேவேளை வடமத்திய மாகாணமும்,பிஹிஓயன்கொல்லேவ நகரமும் இலங்கையில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகமாக தேடிய இடங்கள என்பதுடன்,கடந்த வருடம் மேல்மாகாணத்தில் ஹோமாகம நகரம் முதலிடத்தில் காணப்பட்டது.

No comments

Powered by Blogger.