பாண்டிருப்பில் கடலில் மலர் தூவி அஞ்சலி

செ.துஜியந்தன்

பாண்டிருப்பு அகரம் சமூக அமையம் ஏற்பாட்டில் பாண்டிருப்பில் சுனாமியால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம் பெற்றதுடன் சுனாமின் போது கடலில் சங்கமமான உயிர்களுக்கு உறவினர்களால் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்வு பூர்வமாக நடைபெற்ற நிகழ்வில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.No comments

Powered by Blogger.