கைபேசியின் உதவியை நாடிய GCE(O/L) மாணவர்

கைப்பேசியை பயன்படுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பதில் எழுதியப் மாணவர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கணிதப் பாட பரீட்சையின் போது, குறித்த மாணவர் கைப்பேசியின் ஊடாக விடைகளைப் பெற்று எழுதிக் கொண்டிருந்த வேளையில், பரீட்சை கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் - வலிசிங்க ஹரிச்சந்திர பரீட்சை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.