பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புதுவருட விசேட பூசையும் திருவாசக முற்றோதல் நிகழ்வும்

செ.துஜியந்தன் 

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 2018 புதுவருட விசேட பூசை வழிபாடுகளும் திருவாசக முற்றோதல் நிகழ்வும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.சபாரெத்தினம்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 

இவ் வழிபாட்டில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலைக்க வேண்டியும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி இப் புதுவருடத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என விசேட பூசைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.யும் திருவாசக முற்றோதல் நிகழ்வும்

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 2018 புதுவருட விசேட பூசை வழிபாடுகளும் திருவாசக முற்றோதல் நிகழ்வும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.சபாரெத்தினம்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 

இவ் வழிபாட்டில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலைக்க வேண்டியும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி இப் புதுவருடத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என விசேட பூசைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.