மீனவச் சட்டத்தை திருத்துவது தொடர்பான பிரேரணை நாளை சபையில்!!

மீனவச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பான பிரேரணை நாளை (24) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
மீனவச் சட்டத்தை திருத்துவது தொடர்பான பிரேரணை நாளை சபையில்
இலங்கை கடல் எல்லையில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல், நாட்டில் கடற் பகுதியில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்தைப் பாதுகாத்தல் போன்ற நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.No comments

Powered by Blogger.