அகரம் அமைப்பினால் ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச அப்பியசாக் கொப்பிகள் வழங்கி வைப்பு!

பாண்டிருப்பு அகரம் சமூகம் அமையம் அமைப்பினால் இன்று புதுவருடம் ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அகரம் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில் பாண்டிருப்பில் நடைபெற்றது 

இந் நிகழ்வில் கல்முனை மாணவ மீட்பு பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் கவிஞர் மு.சடாட்சரன், ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.