யாழ் கடலில் கண்டெடுக்கப்பட்ட மிதக்கும் வீடு!!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற் பகுதியில் மிதக்கும் வீடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கைக்கு சுற்றுலா வந்த தாய்லாந்து பிரஜைகளால், உள்நாட்டில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. 

இதனை பார்வையிட பெருந்திரளான மக்கள் அப் பகுதியில் கூடி வருவதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.