எச்.ஐ.வி தொற்றினால் 2840 பேர் பாதிப்பு

நாட்டில் 2840 பேர் எச்.ஐ.வி நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் அறிவித்துள்ளது.

இதில், 30சதவீதமானவர்கள் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்று நாடு திரும்பிய பெண்கள் மற்றும் ஆண்கள் என, தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.