இலங்கையின் சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் வரும் விண்கல்

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 4 ஆம் திகதி பூமிக்கு அருகில் விண்கல் பயணிக்க உள்ளது.

2002 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லே பூமிக்கு அருகில் பயணிக்கும் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

பூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் இந்த விண்கல் பயணிக்கும் எனவும் நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.