இலங்கைக்கு பயிற்சி வழங்க தீர்மானித்துள்ள அமெரிக்கா

ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை குறைப்பது குறித்து இலங்கைக்கு பயிற்சிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைய இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையை சேர்ந்த 22 பேருக்கு இது தொடர்பான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பயிற்சிக்கு தகுதியானவர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
No comments

Powered by Blogger.