பாண்டிருப்பு வேல்முருகு சிறுவர் பூங்க இனந்தெரியாத நபர்களினால் சேதம்!!

                                                                                             -செ.துஜியந்தன் -
பாண்டிருப்பு கடற்கரை ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள வேல்முருகு சிறுவர் பூங்கா செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.


இப் பூங்காவின் சுற்றுமதிலின் ஒருபகுதியே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்தில் இனங்களுக்கு இடையில் முறகலை தோற்றுவிக்கும் வகையில் விசமிகளால் இச் செயல் ஏற்படுத்தபட்டிருக்கலாம் என சந்தேகம்
தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.