நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி வங்கியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தின் தேசிய நிகழ்வு இன்று(08) நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி வங்கி கிளை முகாமையாளர் திரு.இப்றாகிம் தலைமையில், 'வளர்ச்சியின் பாதையில் செல்லும் பெண்களை வலுப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.

இதில் நிந்தவூர் பிரதேச செயலக மகளீர் மற்றும் மனிதவலு அமைச்சின் உத்தியோகத்தர்களும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மகளீர் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களினை கௌரவிக்கும் முகமாக கடன் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது...
No comments

Powered by Blogger.