சமூக வலைத்தளங்களை முடக்கியமைக்கு எதிராக முறைப்பாடு

Image result for social media gif
வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முடக்கிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

Gator Website Builder