வளவ கங்கையை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் அவதானம்!!

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடையலாம் என நீர்க்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ குணரத்ன எச்சரித்துள்ளார். 

அதனால், அம்பலாந்தோட்டை மற்றும் வளவ கங்கையை அண்டிய பகுதியில் உள்ள தாழ்நில பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.