முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது!!

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

No comments

Powered by Blogger.