குருமண்வெளியில் பாடசாலையை அழகுபடுத்தும் திட்டம் முன்னெடுப்பு!!

                                                                                            - செ.துஜியந்தன் -
குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் பாடசாலையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலை முகப்பில் புற்தரை அமைக்கப்பட்டுள்ளது.

அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் பாடசாலை சூழல் அழகுபடுத்தப்படுகின்றது. மாணவர்கள் மத்தியில் இயற்கையோடு இணைந்த வகையிலான இதமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை வளாகம் அழகுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தின் அதிபர் க.சத்தியமோகன் பல்வேறு திட்டங்களை முன்னின்று நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.