க.பொ.த.சா/த பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் கால அவகாசம் நீடிப்பு.!

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகள் மீள் திருத்தம் விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவடைய இருந்தது.

இந்த நிலையில், குறித்த காலத்தை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.