பிரபாகரன் மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினரானார்!!

இலங்கை இளைஞர்களே விழித்திடுங்கள்....
மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை சட்டக்கல்லூரி மாணவன் பிரபாகரன் படைத்துள்ளார். மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் பத்து என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் பிரபாகரன்.

இத்தொகுதியில் 4 முனை போட்டியை எதிர் கொண்டு பிரபாகரன் அமோக வெற்றியை பெற்றுள்ளார். இதற்கு முன் 1976 ஆம் ஆண்டு 23 வயது இளைஞராக போட்டியிட்டு முன்னாள் பிரதமர் நஜூப் றசாக் வெற்றி பெற்ற சாதனையே கடந்த 42 ஆண்டுகளாக மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சரித்திரமாக இருந்தது. இதனை முறியடித்து பிரபாகரன் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

தகவல்
அகில இலங்கை மக்கள்செயல் கழகம்

No comments

Powered by Blogger.