களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி போக்குவரத்து பொலிசாரின் கவனத்திற்கு!?

படுவானில் இருந்து களுவாஞ்சிகுடி நகருக்கும் களுவாஞ்சிகுடியிலிருந்து படுவானுக்கும்   வரும்  பயணிகள் முச்சக்கர வண்டிகளிலேயே அதிகமாக பயணிக்கின்றனர் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் மக்களின் பாதுகாப்பினை உணராதவர்களாக அதிலும் பெண்களை இவ்வாறு ஏற்றிக் கொண்டு மாடுகளை அடைத்து வைப்பதை போன்று அடைத்துக் கொண்டு கொண்டு செல்வதை கண்கூடாக காண முடிகிறது மதிப்புக்குரிய களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தின் பொறுப்பு வாய்ந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா? தக்க பாதுகாப்பு அறிவுறுத்தல்களோடு கூடிய நடவடிக்கை எடுப்பார்களா?


No comments

Powered by Blogger.