புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 14 இலங்கையர்களுடைய பெயர் விபரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் 4 (7) ஆம் ஒழுங்கு விதியின் கீழ் 2016 ஆம் ஆண்டிற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் குறித்த நபர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

குறித்த பெயர்பட்டியல் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் 

0/Post a Comment/Comments

Previous Post Next Post