பயணிகள் 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தால் போதுமானது!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் திருத்த வேலைகள் காரணமாக (17) முதல் பயண நேரத்திற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. 

இந்நிலையில், வழமை போல் பயண நேரத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடைந்தால் போதுமானது என ஶ்ரீலங்கன் விமான சேவை இன்று (18) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.