தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!!

அனைத்து தபால் சேவை ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று முதல்[20] சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் பதவி விலகியதாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.