மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை!!

பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக தினேஸ் சந்திமால் தனது போட்டிப்பணத்தில் 100 வீதத்ததை செலுத்த வேண்டியுள்ளதுடன், 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.