மாங்காடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மஹா கும்பாபிஷேகம்!!

                                                                                   - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பஞ்சகுண்ட பக்ஷ புனராவர்த்தன சம்புரோகஷண அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா குப்பாபிஷேகம் எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரமும் சித்த யோகமும் சிங்க லக்கினமும் கூடிய காலை 7.27 மணி தொடக்கம் 8.57 மணி வரையுள்ள சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணி தொடக்கம் மாலை 5 மணி வரை சுவாமிக்கு எண்ணைக்காப்பு வைபவம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி; மண்டலாபிஷேக சங்காபிஷே நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.