மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


வீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்!!

                                                                                           
புகைப்படத்தில் காணப்படும் முதியவர் மட்டக்களப்பு ஊறணி இருதயபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவராவார். இவர் தற்போது  திருக்கோவில் முருகன் ஆலய முன்றலிலே இரண்டு நாட்களாக காணப்படுகின்றார் இவர் தன் உடைமைகளை வைத்தியசாலையில் தவறவிட்டதினால் அவருடை பிள்ளைகள், உறவினர்களை தொடர்புகொள்ள முடியவில்லை ஆதலால் இதனை பகிர்ந்து கொள்வதன் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெறும் என நம்புகிறோம்.


குறிப்பு
இவர் பெயர் மூர்த்தி எனவும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான் எனவும் தனக்கு இரு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் கூறினார் இந்த தகவலினை பகிர்ந்து அவரது பிள்ளைகளிடம் சேர்ந்திட உதவுங்கள்.

No comments

Powered by Blogger.