பாண்டிருப்பு பிரதான உள் வீதியொன்றின் நிலமை!!

பாண்டிருப்பு உள நல நிலையம் அமைந்துள்ள வீதிஓரங்களில் காணப்படும் குப்பைகளின் காட்சியே இது எமது மாருதம் இணையத்தளம் தமிழ் ஓசை பத்திரிகை குழுவினர் இன்று அப்பகுதியில் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டபோது நேரடியாக கண்ட காட்சிகளே இவை இதனை அகற்ற பொதுஅமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு... பாண்டிருப்பில் பல பிரபல ஊடகவியலாளர்கள் இருந்தும் இவ்வாறானதொரு சூழலை கண்காணிக்க முடியாதவர்களாய் போனது வருந்தத் தக்க விடயமே...

No comments

Powered by Blogger.