நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.

No comments

Powered by Blogger.