ருத்திரம் FM இழுத்து மூடப்பட்டது துணிகரமான நடவடிக்கை மேற் கொண்டது திருமலை நகரசபை!!

ருத்திரம் FM இழுத்து மூடப்பட்டது ,துணிகரமான நடவடிக்கை மேற் கொண்டது திருமலை நகரசபை . திருகோணமலையில் ஊடகம் என்ற போர்வையில் தமிழ்ப்பெண்களை பணியில் அமர்த்தி கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் விதமான ஆடைகளை அணியவைத்து அதனைப் புகைப்படமாக முக நூலில் விளம்பரத்துக்காக வெளியிட்டு வந்த ஊடக நிறுவனர் ஆசாத் ஹாமில் என்ற நபரின் திரை மறைவு காய் நகர்த்தல்களுக்கான களத்தினை நகரை சபை வளாகத்தில் தொடர முடியாது என்று மிகவும் துணிகர முடிவெடுத்த திருமலை நகரசபையினர் நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமென பொது மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.