முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மாணவர்களது மேடைநாடகம் தேசிய ரீதியில் முதலிடம்!


தமிழரின் கலை கலாச்சாரம் அருகிவரும் இன்றைய காலகட்டத்தில் கலைகளையும் கலாச்சாரங்களையும் முன்னெடுக்கவென ஒரு சிலர் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த வகையில் படுவான்கரைக்கு புகழ் சேர்க்கும் வகையில்..

மட்/ம.மே/முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மாணவர்களது "வேட்கை" எனும் தலைப்பிலான நாடகம் நேற்றைய தினம் (15.10.2018) கொழும்பில் இடம்பெற்ற நாடகப்போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந் நாடகத்தினை நெறியாள்கை செய்த குகநாதன் பங்குபற்றிய மாணவர்கள் உறுதுணையாய் இருந்த அதிபர் ஆசிரியர் பெற்றோர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

No comments

Powered by Blogger.