மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் ஆலயத்தில்  நவராத்திரி பூஜை நடைபெற தடை போடும்  இஸ்லாத்தை தழுவிய இந்து விரிவுரையாளர்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் புற்றுநோயாளர் வைத்திய பிரிவிடையே காணப்படும் மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது.இத்தாதியர் பயிற்சி கல்லூரியானது இலங்கை பூராக தமிழ் மொழி பேசும் தாதியரை உருவாக்கி வடகிழக்கு எங்கும் கஸ்ட பிரதேசங்களில் தாதியரை வருடாந்தம் வழங்கியது.

இத்தாதியர் பயிற்சி கல்லூரியில் அதிகமாக தமிழ் முஸ்லிம் மாணவர்களே பயிற்சி பெற்றார்கள்;முஸ்லிம் பெண்கள் தமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சீருடை என்பதால் பத்து வருடம் முதல் தாதியராக வர முன்வரவில்லை ஆதலால் தமிழ் பெண்களே அதிகமாக மாணவராக கற்றார்கள்;தாதியர் பயிற்சி கல்லூரியை பொருத்தவரை மீலாதுவிழா, நத்தார் பண்டிகை என இனபேதமற்று கொண்டாடினார்கள் அதே நேரம் பத்துவருடம் முதல் இக்கல்லூரி அதிபராயிருந்த கத்தோலிக்க மதத்தை சேர்ந்த அலோசியஸ் மற்றும் தாதிய போதனாசிரியர்களான திருமதி வீரசிங்கம், திருமதி ,திரிகுலதர்சன் அற்புதவடிவேல், புவிந்திரன்,திருமதி. ஜெயசூர்யா சிவசிதம்பரம் தமது எதிர்வு கூறலாக இன்னும் ஐந்து வருடங்களில் இக்கல்லூரி பெரும்பான்மையினத்தவரின் ஆதிக்கத்தில் விழுங்கப்படலாம் எனும் ஆதங்கத்தில் தமது காலத்திலே பழைய மாணவர்கள் அப்பொழுது கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மும்முரமாக தமிழரின் அடையாளமான மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் பிரமாண்ட சரஸ்வதி சிலை, ஆலயம் அமைத்து தினமும் பூசை, கும்பாசேகம், நவராத்திரி விழா செய்து சிறப்பித்தார்கள் ஆனால் இன்றோ சிங்கள நிர்வாகத்திலும் முஸ்லிம் நபரை திருமணம் செய்து மதம்மாறிய தம்பிலுவில் சேர்ந்த தாதிய போதனாசிரியரான தேவரஜனி (பர்ஸானா)

நவராத்தி பூசையோ ஆலயத்தில் மணியோசையோ செய்யக்கூடாது ஆலயத்தை சாத்தானாக கூறி ஏளனம் செய்து தமது எதிர்ப்புகளை தெரிவிப்பதோடு கோயில் சென்று வழிபடும் மாணவர்களை பழிவாங்கி தமது மதம்மாறிய குறைமாத புத்தியை காட்டுகின்றார் என்று அங்கிருந்து  தகவல்கள் கிடைத்துள்ளது.


மேலதிக தகவலுக்காக கீழேயுள்ள முக நூல் பக்கத்தை பார்வையிடவும்
https://m.facebook.com/story.php?story_fbid=316031189176790&id=100023097334248

No comments

Powered by Blogger.