மட்டு - வாகனேரி மலைப்பகுதியில் பண்டைய கால முருகன் சிலை கண்டுபிடிப்பு!!


மட்டு- வாகனேரி மலைப் பிரதேசமொன்றில் பண்டைய காலத்து சிற்ப அம்சங்கள் பொருந்திய முருகன் சிலையொன்று பிரதேசவாசிகளினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய காலப்பகுதியில் தமிழர்களின் பண்டையகாலத்தை பிரதிபலிக்கும் பல ஆதாரங்கள் விசமிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவது கண்கூடு எனவே சமய சமூக ஆர்வலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து குறிப்பிட்ட பகுதியினை பார்வையிட்டு சிலையினையும் இடத்தினையும் பாதுகாத்து தருவார்களா? என்கிறார்கள் சமூக சிந்தனை கொண்ட இளைஞர்கள்.

No comments

Powered by Blogger.