நாட்டில் அமைதியை பேணுவதற்கு பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை!!


ஜனாதிபதிக்கு கீழ் இயங்குகின்ற பாதுகாப்புச் சபை நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியுள்ளது. 

இதன்போது நாட்டில் அமைதியான நிலமையை பேணுவதற்கு முப்படைத் தளபதிகளுக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.