விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி தீட்டிய சதி: 24மணித்தியாலங்களில் அம்பலமாகுமாம்!!

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தளபதி ஒருவர் தீட்டிய படுகொலைச் சதியின் விபரங்களை 24 மணி நேரங்களில் வெளியிடப் போவதாக நாமல் குமார சற்று முன்னர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தற்போது பரபரப்பாகி உள்ளது இலங்கையில் தற்போது அரசியல் சூழ்நிலை அசாதாரணமாக உள்ளமை அறிந்ததே.

இந்த அரசியல் குழப்பத்தில் நாமல் குமாரவின் பங்களிப்பும் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதி கொலைச் சதி விபரத்தை நாமல் குமார பரபரப்புடன் வெளியிட்டதன் பின்னரே இந்த மாற்றங்கள் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.