"மரம் மண்ணுலகிற்கு வரம்" எனும் தொனிப் பொருளில் பனை விதைகள் நடும் திட்டம்!!

மரம் மண்ணுலகிற்கு வரம் எனும் தொனிப் பொருளுடன் கூடிய மட்டுநகரை பசுமையாக்கும் திட்டத்தினூடாக 
கனடாத்தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் நிதி அனுசரணையில் (CTCT) கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில்(EDS)தமிழ் ஓசை ஊடக அமையத்தின் அமுலாக்கத்துடன் இரண்டாயிரம் பனை விதைகள் நடும் திட்டத்திற்காக பனைவிதைகளை மாநகர முதல்வர் திரு. தி.சரவணபவன் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தாபகர் திரு.தேவசிங்கம் ஆகியோரிடமிருந்து தமிழ் ஓசை ஊடக அமையத்தினர் நேற்றைய தினம் 02/12/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பெற்றுக் கொண்ட போது...

No comments

Powered by Blogger.