"வடக்கு மக்கள் படும்பாடு எமக்கு தெரியும்" ரணில் அவர்களின் பாராளுமன்ற உரையின் தொகுப்பு!!

2015, நாம் ஆட்சிக்கு வந்த போது அரசியலமைப்பு பலவீனமாக இருந்தது. 19ம் திருத்தத்தை நிறைவேற்றி, ஜனாதிபதியின் தத்துவங்களை மாற்றினோம்.

நாம் உருவாக்கிய சட்டத்தால் ஜனாநாயகத்தை பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாக நாம் தவறு செய்திருக்கலாம்.

அரசியல் மோதல்கள் இருந்ததால் செயற்பட முடியவில்லை. நாம் மெதுவாகவே செயற்பட்டோம். மக்கள் கஸ்டப்பட்டதை ஏற்கிறோம்.

நாம் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பிற்காக அதிக பணத்தை செலவிட்டோம். அப்படி எந்த அரசும் செய்யவில்லை.

வடக்கில் மக்கள் படும்பாடு எமக்கு தெரியும். அவர்களுக்கு நாம் தீர்வை வழங்க வேண்டும்.

நாம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க முயற்சிக்கிறோம். ஒற்றையாட்சிக்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

- ரணில் விக்ரமசிங்க
பாராளுமன்றில் ஆற்றிய
உரை.

No comments

Powered by Blogger.