சற்று முன்னர் பெரிய நீலாவணையில் ஏற்பட்ட கோர விபத்து!!

பொத்துவில்லிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனமொன்று பெரியநீலாவணையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது மோதுண்டதுடன் மோதுண்ட இடத்திலிருந்து15 m தூரம் வரை தள்ளிச் செல்லப்பட்டது. இந் நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையிலும் (தற்போது இறந்து விட்டதாக அறிய முடிகிறது) மற்றும் வண்டியினுள்ளிருந்த இரண்டு குழந்தைகளும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மேலும் இவ் விபத்தின் முக்கிய காரணமாக கனரக வாகனத்தின் சாரதி போதைப்பொருள்(கஞ்சா) பாவித்திருந்திருக்கிறார் என்று ஆதாரங்களுடன் உள்ளதாக அங்கு குழுமியிருந்த மக்கள் கூறினார்கள்.

No comments

Powered by Blogger.