போரதீவுப்பற்று கிராமசக்தி மக்கள் செயற்றிட்ட அங்குரார்ப்பண நிகழ்வு!!

                                                                                                                      - பா.மோகனதாஸ் -
2018 ஆம் ஆண்டுக்கான கிராம சக்தி மக்கள் செயற்றிட்டத்தின் மட்டு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வாபுரம், வம்மியடியூற்று மற்றும் பட்டாபுரம் ஆகிய கிராமங்களிலுள்ள வீதிகள் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி, உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிக்குமார் ஆகியோரினால் அண்மையில் (21) கிறவல் மணல் இடப்பட்டு செப்பனிடப்பட்டன.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார், உதவி திட்டமிடல் பணிப்பாளர், திட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக மட்ட பொது அமைப்புகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.