விழித்தெழுவோம்! விடுபடுவோம்! போதையற்ற உலகினை கட்டியெழுப்புவோம்!!(விழிப்புணர்வு பேரணி)

விழித்தெழுவோம்! விடுபடுவோம்! போதைற்ற ஓர் உலகை கட்டியெழுப்புவதற்கு
கல்முனை தமிழ்ப்பிரதேசத்துக்கு உட்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கமும், கிராம அபிவிருத்தி சங்கமும்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் இணைந்து நடாத்தும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி. 

இந்தப் பேரணியானது எதிர்வரும் செவ்வாய் கிழமையன்று(05/01/2019) காலை 8:30-9:00 மணியளவில் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக உவெஷ்லி சந்தியை அடைந்து பின் தமிழ்ப்பிரதேசத்தை வந்தடையும்.

இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து பிரதேச மக்களையும் சமூக ஆர்வலர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.