முன்னாள் இராணுவ தளபதியை கைது செய்வதை தடுக்குமாறு மனு தாக்கல்!!

இரகசிய பொலிஸாரிற்கு தன்னை கைது செய்வதை தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி அத்மிரல் வசந்த கரன்கொட உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனுவின் பிரதிவாதியாக பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர், இரகசிய பொலிஸின் கொள்ளைப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.