​திடீர் சுற்றி வளைப்பில் 18 சந்தேக நபர்கள் கைது

நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அளுத்கம, பேருவல, கடான மற்றும் வரகாபொல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வேக்கி டோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.