முழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு! பலர் பலி!! அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது!!!

இலங்கையில் 30 நிமிடத்தினுள் தொடர்ச்சியாக 7 குண்டு வெடிப்புத் தாக்குதல். 500 இற்கு மேற்பட்டோர் உயிராபத்தில்..
       சற்றுமுன் 
            1)கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்
            2)நீர் கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்
            3)மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்(10 பேர் பலி இதுவரை 300 பேருக்கு மேல் படுகாயம்)
            4)கந்தானை தேவாலயம்
            5)Cinnamon grand hotel-colombo
            6) 3rd floor of Shankiri hotel
            7)Kingsberry hotel
என அடுத்தடுத்து விஷமிகளால் ஏற்படுத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில்...
        இன்று கிறிஸ்தவப் பெருநாள் என்பதனால் அதிக சன நடமாட்டம் உள்ள இடமாக கிறிஸ்தவ தேவாலயங்கள் தெரிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...0/Post a Comment/Comments

Previous Post Next Post