நேற்று இடம்பெற்றவை தற்கொலை படை தாக்குதல் - அரச தரப்பு உறுதி

3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தற்கொலை படை தாக்குதல் என அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வார்கள் திணைக்களம் உறுதி செய்துள்ளது.