அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேரின் கையெழுத்துடன் இன்றுகாலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதில், அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gator Website Builder