மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சிகிரியாவை இலவசமாகப் பார்வையிட சந்தர்ப்பம்

சிகிரியா தொல்பொருள் தளம் மற்றும் அருங்காட்சியத்தை இலவசமாகப் பார்வையிடுவதற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, சிகிரியாவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் கல்விக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.